மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து “தாவர நடைப் பயணம்’!

சென்னை, செப். 28: சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் மரங்களை அழித்துவிட்டு மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புதன்கிழமை தாவர நடைப் பயணப் போராட்டம் நடத்தப்பட்டது. பசுமைத் தாவரங்களை அழித்து மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க முயற்சிப்பதாகக் கூறி பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் “தாவர நடைப் பயணம்’ என்ற அறப்போராட்டம் நடைபெற்றது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. பச்சையப்பன் கல்லூரி ஏயுடி தலைவர் பேராசிரியர் விஎம்எம்ஆர் ஆண்டவர் [...]

பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! போராடும் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!

   மெட்ரோ ரயில் என்ற பெயரில், பச்சையப்பன் கல்லூரி நிலம் அபகரிக்கப்படுவதை எதிர்த்து மாணவர்களும், பேராசிரியர்களும் தொடர்ந்து போராடிவரும் நிலையில் இதனை ஒட்டி எழுதிய கட்டுரை தேவை கருதி மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. ” அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, பஸ்ஸீல பாட்டு பாடறது, புட் போர்ட் அடிக்குறது, வம்பு பண்றது இதுதான் வேலை, பஸ் டே வேணுமாம் இவனுங்களுக்கு? போலீஸ் அதான் உள்ள பூந்துட்டானுங்க, ரவுடிப்பசங்க போலீசையே அனுபிச்சுட்டான் பாரு “ 23ம் தேதி காலையில் போலீஸ் புகுந்ததும், மாணவர்கள் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers