ஜெயாவின் ஊக்கத்தொகை அறிவிப்பு’ வெறும் பித்தலாட்டம்! திருச்சியில் அம்பேத்கர் விடுதி மாணவர்கள் தரமான உணவு கேட்டு புமாஇமு தலைமையில் சாலை மறியல்!

திருச்சியில் டாக்டர் அம்பேத்கர் மாணவர் நலவிடுதியில் மாணவர்களின் அடிப்படை வசதி கோரி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக நடத்தப்பட்ட பல போராட்டங்கள் வெற்றியடைந்துள்ளன. இந்த சூழலில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமில்லாமலும் அழுகிய காய்கறிகளை போட்டு சமைப்பதால் துர்நாற்றம் வீசியும், சரியாக வேக வைக்காததால், பாதி அரிசியாகவும் இருப்பது தொடர் கதையாக இருந்து வந்த்து. விடுதி வார்டனிடம் இது குறித்து பலமுறை முறையிட்டும் எந்த பதிலும் இல்லை. அதே நிலை மீண்டும் தொடரவே, ஆத்திரமடைந்த மாணவர்கள் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers