பாசிச ஜெயா ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றும் போது மாபெரும் எதிர்க்கட்சிகளான திமுக உள்ளிட்ட கட்சிகள் அதற்கு எதிராக ஒரு அறிக்கையை மட்டும் விட்டுட்டு அடங்கி விட்டனர். போலி கம்யூனிஸ்டுகளோ சட்டசபையில் அதனை ஆதரித்து வாக்கு அளித்துவிட்டு, வெளியில் போராடுவது என இரட்டை நிலையினை எடுத்தனர். இத்தகைதொரு சூழ்நிலையில் சமச்சீர் பாடத்திட்டத்தை அமுல்படுத்தி கோரியும், தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டாய நன்கொடைக்கு எதிராகவும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் அதனை [...]
Filed under: சமச்சீர் கல்வி,போராட்ட நிதி | குறிச்சொற்கள்: அரசியல்,உயர் கல்வி,கல்வி,நிகழ்வுகள்,மாணவர்கள் | 1 மறுமொழி »






