மதுரை மாவட்டம், யா.ஒத்தக்கடையைச் சேர்ந்த சில்வர் பாத்திர வியாபாரியும், 27 வயது மட்டுமே நிரம்பிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இளம் தோழர் செந்தில் கடந்த அக்_26 அன்று ரவுடியாக வளர்ந்து வர விரும்பும் இளம் கிரிமினல் கும்பலால் (வயது 17,18,19,) கொல்லப்பட்டார் . அக்டோபர்_26, அன்று கார்த்திக், நாகேந்திரன் என்ற இளம் கிரிமினல்கள் இருவரும் மது அருந்திவிட்டு தோழர் செந்தில் வசித்து வரும் குறுகலான தெருவில் இரு சக்கர வாகனத்தில் அதிவிரைவாக போவது, சாகசம் செய்வது [...]
Filed under: போராட்டம் | குறிச்சொற்கள்: அரசியல்,இளம் ரவுடிகள்,செந்தில்,டாஸ்மாக்,தியாகம்,தீபாவளி,தோழர் செந்தில்,தோழர் செந்தில் படுகொலை,நிகழ்வுகள்,புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,போராட்டம்,ரவுடிகள்,வீரவணக்கம் | Leave a Comment »






