“நாடு முன்னேறுதுங்கிறான்…” – புரட்சிகரப் பாடல்!

நாடு முன்னேறுதுங்கிறான் – அட மினு மினு மினுக்கா ஜிலு ஜிலு ஜிலுக்கா ஜெர்மன் அமெரிக்கா ஜப்பான் கணக்கா நாடு முன்னேறுதுங்கிறான் (நாடு முன்னேறுதுங்கிறான்) தாகம் தீர கொக்கோ கோலா போதை ஏற ·பாரீன் சீசா மிக்சு பண்ணிக்கோ பெப்சி லெகரு மிச்ச வேலைக்கெல்லாம் மினரல் வாட்டரு குடிக்கத் தண்ணியில்ல கொப்புளிக்க பன்னீரு அட்ரா செருப்பால வீங்கிபுடும் செவிளு (நாடு முன்னேறுதுங்கிறான்) டிவியில் சிரிக்குது காம்பளான் கேலு – டாக்டர் தெனந்தரச் சொல்லுறான் பழம் முட்ட பாலு [...]

கொள்கை கூட்டணி ஒவ்வொனுக்கும் என்ன பின்னணி!

 ஒலி வடிவில் கேட்க இங்கே சொடுக்கவும் http://www.snapvine.com/bp/ceB85BYzEd6nWQAwSFxxvg தொடர்புடைய பதிவுகள்: அண்ணன் வர்றாரு “தேர்தல் பாதை………. திருடர் பாதை! ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் – கட்டுரை 1 தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் – கட்டுரை 2

சொல்லாத சோகம் யாரும் வெல்லாத வீரம்!!

sollaatha soogam.w… Hosted by eSnips இந்த பாடலை எப்போது கேட்டாலும் நெஞ்சின் ஆழத்தில் ஏதோ ஒரு இனம் புரியாத வலியை உண்டாக்கும்

அண்ணன் வர்றாரு

அண்ணன் வர்றாரு வள்ளல் வர்றாரு எல்லாம் ஒதுங்கி நில்லுங்க ஏலே எல்லாம் ஒதுங்கி நில்லுங்க – ஏ மக்கள் தொண்டர் வர்றாரு குண்டர் வர்றாரு தண்டல் எடுத்து வையுங்க எதுக்கும் துண்டை எடுத்து குடுங்க பப்பள பளபள பட்டு சலவ சட்டை ஆகா பட்டு சலவ சட்டை தொண்டையில் உத்திராட்ச கொட்ட ஒரு உத்திராட்ச கொட்ட அவன் நெத்தியில் குங்குமம் சந்தனம் மல்ட்டிகலர் பட்டை மயங்கி போகாதிங்க கிட்ட தளபதி பாட்ஷா நாயகனெல்லாம் அண்ணே வரலாறுதான் ஹிரோ [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers