புமாஇமு-வின் “நாட்காட்டி-2012” தற்போது கீழைக்காற்று அரங்கில் கிடைக்கிறது!

நினைவுகூற வேண்டிய சிறப்பு நாட்கள், பாட்டாளி வர்க்க ஆசான்களின் மேற்கோள்கள் என 2012 வருடத்தின் நாட்காட்டியினை புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தயாரித்து வெளியீட்டு உள்ளது. தற்போது நடைபெற்று வரும் சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்று அரங்கில் ( அரங்கு எண்: 404-405) கிடைக்கிறது. ******* விலை –  ரூ 20 மட்டுமே. தொடர்புடைய பதிவுகள்: புத்தகக் கண்காட்சியில் புமாஇமு புத்தகக் கண்காட்சியில் புமாஇமு தொகுத்து வழங்கும் சோவியத் திரைப்படங்கள்! புத்தகக் கண்காட்சியில் புமாஇமு-வின் “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்!

புத்தகக் கண்காட்சியில் புமாஇமு தொகுத்து வழங்கும் சோவியத் திரைப்படங்கள்!

வரிசை எண்: 1 பொதம்கின், ஸ்டிரைக்,அக்டோபர் ஆகிய படங்கள் அடங்கிய  ரசியப்புரட்சி பற்றிய  “சோவியத் திரைப்படங்கள்” DVD    /   விலை ரூ 75/- வரிசை எண்: 2 ரசியப்புரட்சி மற்றும் தோழர் லெனின் குறித்த மூன்று பாடல்கள் அடங்கிய திரைப்படம் திரி சாங்ஸ் அபெளட் லெனின்  DVD      /   விலை ரூ 75/- வரிசை எண்: 3 இரண்டாம் உலகப் போரில் பாசிசத்தை வீழ்த்திய    தோழர் ஸ்டாலின் தலைமையிலான [...]

புத்தகக் கண்காட்சியில் புமாஇமு-வின் “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்!

“ஸ்டாலின்” கோடான கோடி உழைக்கும் மக்கள் உவப்போடு உச்சரித்து உச்சரித்து உழைக்கும் வர்க்கத்தின் உதடுகளாகவே மாறிவிட்ட ஒரு பெயர்! முதலாளிவர்க்கமோ! அந்தப்பெயரைச் சொன்னவுடனேயே சூடுபட்டது போல, “அய்யோ ஸ்டாலின் என்று அலறுகிறது. ‘ஸ்டாலின்’ என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே சுரண்டுபவர்களின் கூடாரத்திற்கு இரத்தம் சுண்டிப்போகிறது. ஆம்! ஸ்டாலின் என்பது வெறும் பெயரல்ல! அது வர்க்கப்போராட்டத்தின் ஒரு குறியீடு! பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்திற்காக போராடினார் என்ற ஒரே  காரணத்திற்காக! எத்தனை அவதூறுகளை முதலாளித்துவம் பரப்பியது தோழர் ஸ்டாலினைப் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers