தலித் சமூகத்தில் இருந்து படித்து ஒரு டாக்டராகவோ, என்ஞினியராகவோ ஆவதற்காக வரும் மாணவர்கள் பார்ப்பனியத்தின் சாதி அடக்குமுறை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நிலை உயர்கல்வி நிறுவனங்களில் தொடர்கதை ஆகி வருகிறது. அவ்வாறு தற்கொலை செய்து கொண்ட மாணவர்களான டாக்டர் ஐஸ்ப்ரீத் சிங் மற்றும் டாக்டர் பால் முகுந்த் பார்த்தி , மணிஷ் குமார் ஆகியோரை பற்றிய ஆவணப்படங்கள் தான் “டெத் ஆஃப் மெரிட்” . அந்த இளைஞர்களின் குமுறலையும், அவர்கள் பெற்றோர்களின் நீதிக்கான போராட்டத்தையும் ஆவணப்படம் [...]
Filed under: பார்ப்பனிய கொடுமைகள் | குறிச்சொற்கள்: அரசியல்,உயர் கல்வி,நிகழ்வுகள் | Leave a Comment »






