முதலாத்துவ அநீதிக்கெதிராக எந்த நிலையிலும் சமர்புரியும் சித்தாந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக பகத்சிங்கின் சிறைப்போராட்டங்கள்…. சிறை, வதை, தனிமை… எந்தச் சூழலிலும் வாய்ப்பை நழுவவிடாமல் முதலாளித்துவ அடக்குமுறைக்கெதிராக வாதாடும் அரசியல் கூர்மை பகத்சிங்கின் சிறை ஆவணங்கள்… சிறிய நூல்தான்.. இருப்பினும் நம்மை தனிமைச் சிறையிலிருந்து விடுவித்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. ************ ஆவணங்கள் தொகுப்பு – திரு சமன்லால் தமிழில்: எஸ்.சம்பத், மதுரை வெளியீடு: கீழைக்காற்று வெளியீட்டகம், சென்னை – 600002 விலை ரூ15
Filed under: நூல் அறிமுகம்,பகத்சிங் | குறிச்சொற்கள்: அரசியல்,கீழைக்காற்று,சமன்லால்,சிறைப்போராட்டங்கள்,நிகழ்வுகள்,பகத்சிங்,மாணவர்கள் | Leave a Comment »






