‘தோழர், தயவு செய்து உங்க சிவப்புச் சட்டையை எனக்குக் கொடுத்துட்டுப் போங்க!’

சிவப்புச் சட்டை சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை வழங்கச் சொல்லி உச்சநீதிமன்றம் உத்திரவிட்டபிறகும், கோர்ட்டு தீர்ப்பு என் கொண்டை ஊசிக்கு சமம், என இறுமாந்திருந்த ஜெயலலிதாவின் தலையில் இடியென இறங்கியது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் போராட்டம்! பார்ப்பன பாசிச ஜெ! அரசே உடனே பாட புத்தகங்களை வழங்கு! தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளையை ஒழித்துக் கட்டுவோம்! கட்டாய இலவசக் கல்வி உரிமைக்குப் போராடுவோம்! மின்னல் கீற்றுக்களாய் வெடித்துக் கிளம்பிய முழக்கங்களால், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பு.மா.இ.மு. மூட்டியத் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers