”அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! இதோ, உங்கள் இல்லங்களைத் தேடி வந்து கொண்டிருக்கிறார் உங்கள் வீட்டுப்பிள்ளை, நேர்மையின் சிகரம், வாரிவழங்கும் வள்ளல், ஏழைகளின் தங்கம், மாசில்லா மாணிக்கம் நமது அண்ணனுக்கு…… சின்னத்தில் வாக்களித்தால்; சாலையின் பள்ளங்கள், பளிங்கு சாலைகளாகும். வீடுகளிலேயே குடிநீர் குழாய்களை பொருத்தி மக்களின் கஷ்டங்களை போக்குவார், சீரழிந்த தெருக்களை சிங்கப்பூராக்க அண்ணனுக்கு ஒரு வாய்ப்புத்தாருங்கள்” இந்தக்காட்சியை நினைவில் ஓட்டுப்பாருங்கள் சுமார் 50 பேர் புடை சூழ, முன்னே தாரை தப்பட்டைகள் முழங்க, வலது இடப்புறங்களில் அல்லக்கைகள் [...]
Filed under: தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் | குறிச்சொற்கள்: உள்ளாட்சி தேர்தல்,ஓட்டுப்பொறுக்கி அரசியல்,தமிழகம்,நிகழ்வுகள்,பிரச்சாரம்,மறுகாலனியாக்கம் | Leave a Comment »






