எல்லாம் தனியாருங்குறான்….!

கல்வி,மருத்துவம் உள்ளிட்ட சேவை துறைகள் உள்ளிட்ட அனைத்தும் தனியார் முதலாளிகளின் லாபத்திற்கானது என எல்லாவற்றையும் தனியார் கையில் கொடுக்கும் அரசின் தனியார்மய கொள்கையினை அம்பலப்படுத்தி புமாஇமு-வின் தோழர்கள் “வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்!   இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!!” என்ற தலைப்பில் கீழ் நடந்த அரங்கக்கூட்டத்தில் பாடிய பாடல் இதோ.. தொடர்புடைய பதிவுகள்: அனா ஆவனா காசு இருந்தா இனா ஈயன்னா…! கும்பகோணம் பள்ளி படுகொலை – விபத்து எது? வியாபாரம் எது? பாரத் பொறியியல் கல்லூரியில் [...]

இ.எஸ் கல்வி நிறுவனமா? கொலைகாரக் கூடாரமா?

கடந்த ஜூலை மாதம் 27-ஆம் தேதியன்று, விழுப்புரத்திலுள்ள இ.சாமிக்கண்ணு என்ற கல்வி வியாபாரியின் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஏழுமலை பாலிடெக்னிக்கில் இரண்டாமாண்டு ஆட்டோமொபைல் படித்து வந்த மாணவரான பிரபாகரன், அந்நிறுவனத்தின் ஆசிரியரான குணசேகரன் என்பவரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இத்தகவல் அறிந்த பு.மா.இ.மு தோழர்கள் அப்பாலிடெக்னிக் மாணவர்களை ஒருங்கிணைத்து “கொலைகார குணசேகரனுக்குப் பிணை வழங்காதே! உரிய விசாரணை நடத்தி கொல்லப்பட்ட மாணவர் குடும்பத்துக்கு நட்ட ஈடு வழங்கு!” எனும் கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடியவர்கள் மீது தடியடித் தாக்குதல் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers