கிராவ் நம்முடன் இருக்கிறார்! அவரது நீட்டிய கரம் போராட அழைத்துக்கொண்டே இருக்கிறது!

 பாசிச இருள் சூழ்ந்திருந்த இரண்டாம் உலகப் போரின் போது போருக்காகவே பல ஆண்டுகள் தயாரிப்பில் செலவிட்டதுமான, மேற்கு ஐரோப்பாவிலும் பால்கனிலும் இரண்டாண்டு கால போர் அனுபவம் பெற்றதுமான ஹிட்லரின் ஜெர்மானிய இராணுவத்தை தடுத்து நிறுத்தியது லெனின்கிராடு சுவர். அதுவும் சாதாரணமாக தடுத்து நிறுத்தவில்லை. மிகப்பெரிய அளவில் ஆட்களையும், ஆயுதங்களையும் இழந்து மற்ற போர்முனைகளிலுமிருந்து வெளியேற வேண்டிய நிலையினை பாசிச மிருகமான ஹிட்லருக்கு ஏற்படுத்தி வரலாற்று வெற்றியை பெற்று தந்த்து லெனின்கிராடு. இப்படிபட்ட லெனின்கிராடு சண்டையில் மிக முக்கிய [...]

சோசலிச ரஷியாவின் நீதி வழங்கும் முறை – தந்தை பெரியார்

பாட்டாளி வர்க்கம் ரஷியாவில் சோசலிச சமூகத்தை கட்டியெழுப்பி கொண்டு இருந்த போது ,அதனை சீர்குலைக்கும் விதமாக செயல்பட்ட  முதலாளித்துவ நாடுகளின் கைக்கூலிகளை கண்டிபிடித்து அவர்களை விசாரித்து, தண்டனை வழங்கிய முறை குறித்து தந்தை பெரியார் பெருமை பொங்க குடியரசு இதழில் எழுதியது தான் “ரசிய நீதி” என்ற பின்வரும் கட்டுரை. ரஷியாவில் நீதிமன்றம் குறித்து அவதூறு செய்யும் முதலாளித்துவ அறிஞர்பெருமக்களின் முகத்தில் அறைகிறது இந்த கட்டுரை.  *************************** ரஷ்ய தேச ஆட்சியின் கொள்கையை உலகம் முழுவதுமே வெருக் [...]

சோசலிச சமூகத்தில் ஒரு கட்சி ஆட்சிமுறை ஏன்? – தோழர் ஸ்டாலின் பதில்!

மார்க்சியத்தின் பெயரில் தியாகு போன்ற தமிழினவாதிகள் தொடர்ந்து கூறி வரும் ஒரு அவதூறு பிரச்சாரம் ”சோவியத் யூனியனின் ஒரு கட்சி ஆட்சிமுறை” என இருந்தது தவறு, அதுவும் அதன் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாயிற்று என்பது. மறுபுறம் சோசலிச எதிர்ப்பாளர்களான முதலாளித்துவ அறிவிஜீவிகளோ ”சோவியத் யூனியனில் ஒரு கட்சி ஆட்சிமுறை என்பது சோசலிசத்தின் அடக்குமுறைக்கு ஒரு உதாரணம் என பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் ”சோசலிச சமூகத்தில் அரசு என்பது ”பாட்டாளி வர்க்க சர்வாதிகார” அரசாகத்தான் இருக்க முடியும் என்பது [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers