சமச்சீர் பாடபுத்தகங்களை பாசிச ஜெயா அரசு வழங்காமல், மாணவர்களின் படிப்பை பற்றி கவலைப்படாமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ள நிலையில் இப்பிரச்சனையில் பள்ளி மாணவர்களின் படிப்பு பாழாகி கொண்டு இருப்பதையும், பாசிச ஜெயா தனியார் கல்விக்கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்படுவதையும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மத்தியில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் கிளை தோழர்கள் விளக்கி பேசினர். அதன் பின்னர் புமாஇமு தலைமையில் பாசிச ஜெயாவின் நடவடிக்கையை கண்டிக்கும் விதமாகவும், உடனே பாடபுத்தகங்களை வழங்க கோரியும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் [...]
Filed under: சமச்சீர் கல்வி,சாலை மறியல் | குறிச்சொற்கள்: அரசியல்,சமச்சீர் கல்வி,நிகழ்வுகள்,பச்சையப்பன் கல்லூரி | 2 மறுமொழிகள் »






