வைரஸ் காய்ச்சலுக்காக மருத்துவரைப் பார்க்க போயிருந்தேன். கூட்டம் அதிகமாக இருந்ததால் வெளியே நின்று கையிலுள்ள பத்திரிக்கையைப் (புதிய ஜனநாயகம்) புரட்டிக் கொண்டிருந்தேன். பத்திரிக்கையை நோட்டமிட்டபடி அருகில் வந்தார் அந்த மருந்துக் கம்பெனியின் விற்பனைப் பிரதிநிதி. பார்த்தவர் பதட்டத்துடன் பேச ஆரம்பித்தார். “என்ன பாஸ்! இது ரொம்ப தீவிரமான கம்யூனிஸ்டு பத்திரிக்கையாச்சே! நக்சலைட்டெல்லாம் சரின்னு எழுதுவாங்களே! எலக்ஷனக் கூட பாய்காட் பண்ணனும்பாங்க!.. இத விரும்பி படிப்பீங்க போல?” “ஆமாம். உண்மையைத்தானே சொல்றாங்க! நீங்க படிப்பீங்களா?” “படிச்சிருக்கேன். ஆனா தொடர்ந்து படிக்க [...]
Filed under: சமூக விமர்சனம் | குறிச்சொற்கள்: அரசியல்,இளைஞர்கள்,சமூகம்,நிகழ்வுகள்,புதிய கலாச்சாரம்,மறுகாலனியாக்கம் | 1 மறுமொழி »






