ஐ.பி.எல்: முதலாளிகளின் மங்காத்தா!

இந்தியன் பிரீமியர் லீக் எனும் குத்தாட்ட கிரிக்கெட் போட்டியின் இரசிகனான பொறியியல் கல்லூரி மாணவன் ரவிச்சந்திரா,  ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஐந்து இலட்சம் ரூபாõயைத் தோற்றுவிட்டு, அதனை அடைப்பதற்காக ஒரு சிறுவனை கடத்தி, பிணையத் தொகை கேட்டுக் கொலையும் செய்துவிட்டான். இது ஆந்திரத்தின் கோதாவரி மாவட்டத்தில் ஒரு சிறுநகரில் நடந்திருக்கும் சம்பவம். ஒரு சிறுநகரிலேயே இப்படி.  அனைத்திந்திய அளவில் தற்போதைய ஐ.பி.எல் சீசனின் சூதாட்ட மதிப்பு தோராயமாக 6000 கோடி ரூபாõயை எட்டும் என்கிறார்கள். ஆங்காங்கே போலீசு இவர்களை [...]

சூதாடிகளுக்கு சோரம் போன கிரிக்கெட் கழிசடைகள் தேசப்பற்றாளர்களா?

ஐ.பி.எல் கிரிக்கெட் மோசடியில் உங்களுக்குப் பங்கில்லையா? தொடர்புடைய பதிவுகள்: டெண்டுல்கரின் டுபாக்கூர் தேசபக்தி! 2011: அல்கைதா ஆதரவுடன் உலக்கோப்பை கிரிக்கெட் ?? பாக் தீவிரவாதம்: எழவு வீட்டில் கிரிக்கெட் கவலை ! ஈழம்: கிரிக்கெட் நீரோக்கள் ! கருத்துப்படம் !! மெரினா – விட்டுவிடாதே வினையாக்கு! கிரிக்கெட்டை அரசியலாக்கு!! ஒலிம்பிக் தங்கம் – பித்தளைச் சுதந்திரம் !

ஐ.பி.எல் எனும் பன்றிக் காய்ச்சல் – ஒரு எச்சரிக்கை கார்ட்டூன்!

நன்றி: தினமணி ஐ.பி.எல் கிரிக்கெட் மோசடியில் உங்களுக்குப் பங்கில்லையா?

ஐ.பி.எல் கிரிக்கெட் மோசடியில் உங்களுக்குப் பங்கில்லையா?

“365 நாளும் நடக்கட்டும் மண்ணில், விண்ணில், பேச்சில், எழுத்தில் அதுவே பேசப்படட்டும். ஆட்டங்களில் சூடு பறக்கட்டும் ஆரவாரங்களில் போதை ஏறட்டும் விறுவிறுப்பில் நாடு மறக்கட்டும் விளையாட்டில் தேசம் திருடப்படட்டும்” சென்னை அணியும், மும்பை அணியும் மோதும் பந்தயத்தை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தமிழ் என்பதால் சென்னை அணியின் வீரர்கள் அடிக்கும் போது நான்கும், ஆறும் பறக்காதா என்று உங்கள் வயிற்றில் மெல்லிய பதட்டம். சென்னை அணி வென்ற பிறகும் உங்கள் சிந்தனை அந்தக் காட்சியினைப் பின்தொடர்கிறது. கோப்பை [...]

டெண்டுல்கரின் டுபாக்கூர் தேசபக்தி!

தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கும் இந்தியாவை பார்ப்பனியத்தின் சாதி அமைப்பு, கிரிக்கெட் மோகம் என இரண்டு விசயங்கள் வலிமையாக இணைக்கின்றன. ஒன்று நிலப்பிரபுத்துவம் என்றால் மற்றது முதலாளித்துவம். இரண்டுக்கும் இரண்டு நாயகர்கள் ஒரு பிராண்டு மதிப்புடன் இந்தியாவெங்கும் சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பார்ப்பனியத்திற்கு ராமன், முதலாளித்துவத்திற்கு டெண்டுல்கர். ராமனுக்கு கோவில் என்று பாபர் மசூதியை இடித்து ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. ( இன்றைக்கு இந்தப் பருப்பு வேகவில்லை என்பது வேறுவிசயம்). ஆனால் முதலாளிகளால் முன்னிறுத்த்தப்பட்ட டெண்டுல்கரால் நுகர்வு கலாச்சாரப் பொருள்களின் [...]

டெண்டுல்கரா, யார் அவர்?

கால்பந்து ஜாம்பவான்கள் பீலேவும், ரொனால்டோவும் நம் ஊர் சாலையில் நடந்து போனால்கூட யாருக்கும் அடையாளம் தெரியாது. கிறிஸ் எவர்ட், ஆர்தர் ஆஷ் ஆகியோரை யார் என்று கேட்பார்கள். ஃபார்முலா -1 என்றால் பிதாகரஸின் இன்னொரு சூத்திரம் என்று தப்புத் தப்பாகப் புரிந்து கொள்வார்கள். இவையெல்லாம் வெளிநாட்டு சங்கதிகள் என்பதால் நமக்குத் தெரியவில்லை என்று வாதிட முடியாது. ஏனென்றால், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளின் கிரிக்கெட் வீரர்களை வரிசை மாறாமல் சொல்வதற்குக்கூட நமக்குத் தெரியும். யார் எதில் தேர்ந்தவர், [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers