முன்பு காந்தி வந்தார் இன்று அன்னா ஹசாரே வந்தார் இந்த மானிடர் திருந்தப் பிறந்தார்! – RSS அம்பி ஜெயமோகனின் புலம்பல்!

டிச 23 தினமணியில் ஜெயமோகன் ‘அண்ணா ஹசாரே – மனசாட்சி பதில் சொல்லட்டும்’ என்ற கட்டுரை’ எழுதி’ உள்ளார். அதில், அன்னா ஹசாரே, ஒரு வரலாற்று நம்பிக்கை அவர், காந்திய முறையினை கடைப்பிடிப்பவர் அவர், தலித்துகளுக்கு அதிகார பகிர்வு அளித்தவர் அவர் (1987-ல் ராலேகான் சித்திக்கு போய் பார்த்தபோது), எளிமையின் சிகரம் அவர், ஏழை சமூகசேவகர் அவர்….. அவர், அவர், அவர் என நீளும் ஜெயமோகன் புலம்பலில் இடையிடையே குடிப்பவர்களை சவுக்கால் அடிப்பது என்ற முடிவுக்கு மரத்தடி [...]

கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி அன்னா ஹசாரேவின் முகத்திரையை கிழித்தெறிவோம்!

கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி அன்னா ஹசாரேவின் முகத்திரையை கிழித்தெறிவோம்! டிச-18 ந்தேதி மாலை 3 மணியளவில் சென்னை பச்சயப்பன் கல்லூரி வாயில் அருகே கூடிய பு.மா.இ.மு தோழர்களை காக்கிச்சட்டை ரவுடிகள் கொலைவெறியுடன் தாக்கி கைது செய்தனர்.மேலும், உளவுத்துறை போலீசார் கைகாட்டிய பக்கம் எல்லாம் செஞ்சட்டைத் தோழர்களைத் தேடி வெறிநாய் கூட்டம் போல் அலைந்துகொண்டிருந்த காக்கிச் சட்டை ரவுடிகள் வெவ்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துகளில்thut வந்திறங்கிய போதே அத்தோழர்களை பிடித்து இழுத்துச் சென்றனர். ஏன் இந்த கொலைவெறி?, எதற்காக? பு.மா.இ.மு [...]

அண்ணா ஹசாரேவுக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்! புமாஇமு தோழர்கள் 13 பேர் பொய் வழக்கில் சிறையில் அடைப்பு!

தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் பொதுச்சொத்துகளும், இயற்கை வளங்களும், பொதுத்துறைகளும் சட்டபூர்வமாகவே தரகுமுதலாளிகளுக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் தாரை வார்க்கப்படும் காலத்தில் இருக்கிறோம். கல்வி, மருத்துவம் முதல் சாலைகள் வரையிலான அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு, அவர்கள் அடிக்கும் கொள்ளைகள் அனைத்தும் சட்டபூர்வமாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டபூர்வ ஊழலான மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டங்களை முதன்மைப் படுத்துவதற்குப் பதிலாக,  சட்டவிரோத ஊழலை ஒழிப்பதே முதற்கடமை என்று சித்தரிப்பதன் மூலம் தொந்திரவற்ற சேவையை பன்னாட்டு முதலாளிகளுக்கு அளிக்க முன்வருமாறு நம்மை அழைக்கிறார் ஹசாரே. [...]

கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி அண்ணா ஹசாரேவை விரட்டியடிப்போம்!

ஊழலின் ஊற்றுக்கண்ணே முதலாளிகள்தான்             இதைப் பேசாத ஹசாரே-வின் ஊழல் எதிர்ப்பு             முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும்                                                               [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers