காட்சி: 1 செந்தில்: அண்ணே, நம்ம கட்சி தான் அன்றைக்கு வெள்ளைக்காரனுடன் போராடி சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சின்னு அடிக்கடி சொல்றீங்க. ஆனா நம்ம கட்சியை ஆரம்பித்ததே “ஹீகூம்” ன்ன வெள்ளைக்காரனு சொல்றாங்களேனே, அது உண்மையானே? கவுண்டமணி: ஆமாண்டா. ஆனா இது ஜனங்களுக்கு தெரியாதுடா, நாம தான் புத்தகத்தில் மாத்தி எழுதிவிட்டோம்ல. எவனையாவது நடுராத்தியிலே எழுப்பி ‘இந்தியாவிற்கு சுந்திரம் வாங்கி கொடுத்தது யாருன்னு?’ கேளு. அவன் ‘நம்ம மகாத்மா’ன்னு தான் சொல்லுவான். அவரு ஒரு பிரிட்டிஸ் ஆள்காட்டி [...]
Filed under: அரசியல்,காங்கிரஸ்,தேர்தல் புறக்கணிப்பு இயக்கம்,போலி ஜனநாயகத் தேர்தல்,போலி ஜனநாயகம் | 2 மறுமொழிகள் »






