Filed under: கழிசடைகள்,மாணவர்கள் | Leave a Comment »
SDF திலீப்குமார் கும்பலின் ஈவ் டீசிங் வெறியாட்டம்! திருச்சி சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி! கல்விச் சூழலை சீர்குலைக்கும் பொறுக்கி கும்பலுக்கு பாடம் புகட்ட அணிதிரள்வோம்!
விட்டா கிடைக்காது – துணைவேந்தர் பதவி வெறும் 10-20 கோடிகள் மட்டுமே!!!
என்னடா, கத்திரிக்காய் வெண்டைக்காய் விற்கிற மாதிரி இப்படி தலைப்பை வெச்சு இருக்குதுன்னு நினைக்கின்றிர்களா? “உயர்கல்வியை சீர்திருத்தல் மற்றும் புத்தாக்கம் செய்தல்” குறித்த யஷ்பால் கமிட்டியின் உறுப்பினர் எம். ஆனந்தாகிருஷ்ணன் கொடுக்கும் தகவல்களை பார்த்தாலே உங்களுக்கு உண்மை புரியும் (டைம்ஸ் ஆப் இந்தியா, 10/10/2009). மாநில கட்டுபாட்டில் உள்ள பல்கலைகழகங்களின் துணைவேந்தர் பதவி 10-20 கோடிகள். இந்த பணம் கவர்னர் மாளிகை முதல் தலைமைச்செயலகம் வரை செல்கிறது. மருத்துவத்துறையில் எம் டி (M.D) படிப்பு — 1.5 கோடிகள். [...]
Filed under: கல்வி தனியார்மயம்,கழிசடைகள் | Leave a Comment »
ஊழல் குற்றச்சாட்டுக்கு பேர் போன திருமதி. ரமாராணியை மீண்டும் செல்லம்மாள் கல்லூரியின் முதல்வராக நியமித்ததற்கு எதிராக மாணவிகளின் போராட்டம்!
ஊழல் குற்றச்சாட்டுக்கு பேர் போன திருமதி. ரமாராணியை மீண்டும் செல்லம்மாள் கல்லூரியின் முதல்வராக நியமித்ததற்கு எதிராக மாணவிகள், பதவி நீக்க செய்யக் கோரி கல்லூரிக் கல்வி இயக்குனரிடம் 08/09/2009 அன்று கொடுத்த மனுவின் நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Filed under: கல்வி கட்டணக்கொள்ளை,கழிசடைகள் | 4 மறுமொழிகள் »
‘கோக்-அன்புமணி-விஜய்’ பின்னணி என்ன?
அன்புமணி, விஜய்க்கு எதிரானவராச்சே! ரசிகர் மன்றம் & சினிமா போன்றவைகளுக்கு எதிர்க்கிறவராச்சே! அவரை போய் விஜயுடன் சேர்த்து தலைப்பிட்டு உள்ளீர்களே என கேள்வி எழுகிறதா! இரண்டு பேருக்கும் சம்பந்தம் இருக்கிறது. அதுதான் கோக்க கோலா. கோக் என்பது ஏதோ ஒரு குளிர்பானம் நிறுவனம் என நினைப்பவர்கள் இன்னும் இருப்பதால் முதலில் கோக்க கோலா என்றால் என்னவென்று தெரிந்து கொள்வோம். 120 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த அமெரிக்க குளிர்பான நிறுவனம், இன்று 200 நாடுகளில் ஆண்டுக்கு ஒரு [...]
Filed under: கழிசடைகள்,போலி ஜனநாயகம் | 3 மறுமொழிகள் »






