கருத்தரங்கம் – 20.11.2011: மாருதி கார் தொழிலாளர்களிடம் பணிந்தது நிர்வாகம்! பாடம் கற்போம்! முதலாளித்துவத்திற்கு சவக்குழி வெட்டுவோம்!

மாருதி கார் தொழிலாளர்களிடம் பணிந்தது நிர்வாகம்! பாடம் கற்போம்! முதலாளித்துவத்திற்கு சவக்குழி வெட்டுவோம்! கருத்தரங்கம் 20.11.2011 ஞாயிறு காலை 10.00 மணி சீனிவாசா திருமண மண்டபம் கல்லறை பேருந்து நிலையம் அருகில் பூந்தமல்லி ************************************* நிகழ்ச்சி நிரல் தலைமை: தோழர்.சி.வெற்றிவேல் செழியன் அமைப்புச் செயலாளர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு சிறப்புரை: மாருதி தொழிலாளர்களின் வெற்றி; அனுபவம் கற்போம்! தோழர் பா.விஜயகுமார் பொருளாளர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு வால்ஸ்ட்ரீட் முற்றுகை; திணறும் முதலாளித்துவத் தலைமை பீடம்! தோழர் சுப.தங்கராசு பொதுச் செயலாளர், [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers