தனியார்பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்காக பெற்றோர்களும், மாணவர்களும் தினந்தினம் சித்தரவதைக்குள்ளாக்கப்படுவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். தனியார் கல்விதான் தரமானது, அரசு கல்வி தரங்கெட்டது என்று ஒரு மாயையை உருவாக்கி இச்சமூகத்தின் பெருவாரியான ஏழை மாணவர்களுக்கு கல்வியை மறுத்துவரும் இந்தக் கொடிய ஏற்றத்தாழ்வுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு ”சமச்சீர்” கல்வி இச்சமூகத்திற்கு அவசியம் வேண்டும். கேள்வி; சமச்சீர் கல்வி என்றால் என்ன? பதில்; ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடு இன்றியும், கொடிய சாதிய ஏற்றத்தாழ்வுகள் [...]
Filed under: கட்டுரை,சிறு வெளியீடு | குறிச்சொற்கள்: அரசியல்,கல்வி,சமச்சீர் கல்வி,தனியார்மயம்,நிகழ்வுகள் | 3 மறுமொழிகள் »






