லாகூர் சதிவழக்கு சம்பந்தமான தீர்ப்பில் காந்தி நடந்து கொண்ட விதம், பிரிட்டிஷ் அரசோடு கள்ளக் காதல் கொண்டு உறவாடிய விசயங்கள் ஆகியவை சமீபகாலத்தில் கூட அம்பலமாகியுள்ளது. மத்தியப் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியதற்காகவும், லாலா லஜபதிராயை அடித்துக் கொன்ற பிரிட்டிஷ் போலீசு அதிகாரி சாண்டர்சைச் சுட்டுக் கொன்றதற்காகவும் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற தோழர்களுக்கு லாகூர் சிறைச்சாலையிலே தூக்குத் தண்டனை காத்திருந்தது. இதே நேரத்தில் 1931ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காலனி ஆட்சியின் தலைவனான இர்வின் என்பவனுக்கும் காந்திக்கும் இடையில் [...]
Filed under: ஏகாதிபத்திய அடிமை,நூல் அறிமுகம் | குறிச்சொற்கள்: அரசியல்,இந்தியா,காங்கிரஸ்,காந்தி,சுகதேவ்,தனியார்மயம்,துரோகம்,நிகழ்வுகள்,நூல் அறிமுகம்,பகத் சிங்,பன்னாட்டு முதலாளிகள்,போராட்டம்,மறுகாலனியாக்கம்,மார்ச் 23,ராஜகுரு,விடுதலை | 1 மறுமொழி »






