சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல்!

ஒளி வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது அரங்கம். அடுத்த பாடலை பாட வருகிறார், போட்டியாளர். பின்னணியில் இசை ஒலிக்க, பாடத் துவங்குகிறார். ”ஆராரிரோ..நானிங்கு பாட தாயே நீ கண்ணுறங்கு…” அரங்கிலிருப்பவர்கள் முதல் நடுவர்கள் வரை அவரவர் அன்னையின் தியாகத்தை எண்ணி உருகியபடி இருக்கின்றனர். பாடலின் நடுவில், நடுவர்களில் ஒருவர் இடைமறிக்கிறார். “ஒரு நிமிசம், இதை யாருக்கு டெடிகேட் பண்றீங்க, சந்தோஷ்?” ”அம்மாவுக்கு, சார்” – போட்டியாளர் “உன் அம்மா எங்க?” – விட்டால் அழுது விடுவது போன்ற உருக்கமான [...]

தொலைக்காட்சிகள் எவ்வாறு நமது சிந்தனையை ஆதிக்கம் செய்கின்றன?

தொலைக்காட்சி : பார்வையை தீர்மானிக்கும் கார்பரேட் ஆதிக்கம் “அப்பாடா… ஒருவழியா கேபிள் டிவியை அரசே எடுத்து நடத்தப் போகுதாம். இனிமே நூறு ரூபா, நூற்றி இருபது ரூபா, நூற்றி ஐம்பது ரூபானு கேபிளுக்கு தண்டமா அழ வேண்டாம். அம்பது ரூபாக்குள்ள கட்டினா போதும்…’ என மக்கள் மகிழ்கிறார்கள். ‘இனி கேபிள் டிவியில் ஏகபோக ஆட்சி நடைபெறாது. இதுநாள் வரை ஆதிக்கம் செலுத்தி வந்த சுமங்கலி கேபிள் விஷனின் கொட்டம் அடக்கப்பட்டு விட்டது…’  என மகிழ்கின்றன ஊடகங்கள். ஊடகங்களின் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers