குடிக்கத் தண்ணி இல்ல! குப்பவாரத் துப்பில்ல! குடலைப் பிடுங்கும் கால்வாய் நாற்றம் தீரல! குண்டும் குழியுமான சாலை இன்னும் மாறல! விளையாடக்கூட ஒரு இடம் இல்ல! உடற்பயிற்சி கூடமும் இல்ல! ஊருக்கொரு டாஸ்மாக் சாராயக்கடைய உன்னைச் சீரழிக்க திறந்திருக்கு இதை கண்டுகொள்ளாத ஊராட்சி வரியை மட்டும் போடுது! ஊரையே கொள்ளை அடிக்குது! ஊமையாக இருப்பது அவமானம்! உரத்த குரலெழுப்புவதே தன்மானம்! இளைஞனே! ஒ இளைஞனே! பெயருக்குப் பின்னால் பி.ஏ., எம்.ஏ., பட்டம்! ஆள் எடுக்க அரசு [...]
Filed under: இளைஞர்கள் | குறிச்சொற்கள்: அரசியல்,இளைஞர்கள்,சமூகம்,நிகழ்வுகள் | Leave a Comment »






