“இந்த முகமூடி எனக்கும் மக்களுக்கும் இடையே வலிமையான பிணைப்பை ஏற்படுத்தியது. நான் தாக்கப்பட்ட போதெல்லாம், என் வலியை மக்கள் உணர்ந்தார்கள்.” (மோடியின் பேட்டி, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், டிசம்பர்25) “அண்ணனே, தளபதியே, அம்மா, அய்யா’ என்று, தலைவனாகிய ஆண்டவனைத் தொண்டர்கள் தொழுது வழிபடும் “துவைத’ நிலையிலிருந்து, “அகம் பிரம்மாஸ்மி’ என்ற “அத்வைத’ நிலைக்கு, “நானே மக்களாக இருக்கிறேன்’ என்ற தூய பாசிச நிலைக்கு, இந்திய ஜனநாயகத்தை உயர்த்தியிருக்கிறார் மோடி. தனது முகமூடிகளை இலட்சக்கணக்கில் சீனத்திலிருந்து இறக்குமதி செய்து, [...]
Filed under: இந்து பாசிசம் | குறிச்சொற்கள்: அரசியல்,ஆர்.எஸ்.எஸ்,இந்து,குஜராத்,நிகழ்வுகள்,பாசிசம்,மோடி | Leave a Comment »






