அத்வானியின் இரத யாத்திரை “ஓடுறான் புடி”

முஸ்லீம் எதிர்ப்பும், இந்துமத வெறியின் முகமூடி மூலைக்கு மூலை கிழிந்து தொங்குது! நிலத்திருடன் முதலமைச்சராம்!          நிலக்கரி திருடன் அமைச்சராம் ஊழல் எதிர்ப்பு யாத்திரை நடத்தும்          அதிவானி சொல்கிறார்  “ஓடுறான் புடி” ************************** மக்கள் கலை இலக்கியக் கழகம் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பெண்கள் விடுதலை முன்னணி தொடர்புடைய பதிவுகள்: ‘கண்ணை மறைக்கும் காவிப் புழுதி’ விஸ்வ இந்து பரிஷத் அசோக் சிங்கால் – [...]

பாலாறும், தேனாறும் ஓடுதாம் குஜராத்தில்!!

குஜராத்து ஒளிருகிறது என்றும், ரத்தக் கறை படிஞ்ச கைனாலும் ஊழலற்ற ஆட்சி கொடுக்கும் உத்தமரய்யா நம்ம மோடி, அவர்தான் இந்தியாவ வாழ வைக்கப் போற தெய்வம்மய்யா என்றும் வெளக்கமாத்து மோடிக்கு பார்ப்பன பட்டுக் குஞ்சலங்கள் காவடி எடுத்து ஆடின. இவர்களின் பிரச்சாரத்தையும் உண்மை என்று நம்பி ரொம்ப நல்லவர்களாம், பாசிட்டிவ் திங்கிங் ‘எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பர’ பிரிவு ஒன்றும் கூத்தாடியது. இந்தியாவின் டிராபிக் ராமசாமி(நன்றி பாரதி தம்பி) அன்னா ஹசாரே வேறு தனது உண்ணாவிரத நாடகத்தின் முடிவில் [...]

தினமலர் : வருணாசிரமத்தின் மலிவுப் பதிப்பு!

தினமலருக்கு ஆகாதவர்களின் பட்டியல் மிக நீளமானது. பெரியார் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டபிறகும் அவரை மட்டம் தட்டி இன்றளவும் செய்திகளை வெளியிடுகின்றது அப்பத்திரிகை. இசுலாமியர்களைத ;தீவிரவாதிகளாகச் சித்தரித்து அந்த சமூகத்தையே தமிழ் நாட்டில் அச்சுறுத்தியதில் ஆர்.எஸ்.எஸ{க்கு அடுத்த இடம் நிச்சயம் தினமலருக்குத்தான். ஈழ ஆதரவாளர்களைப் புலி ஆதரவாளர்களென அரசுக்கு ஆள்காட்டி வேலை பார்த்ததில் தொடங்கி, விவசாயிகளது உரிமைக்காகப் போராடுவோரை நக்சலைட்டுக்கள் எனப் பரப்புரை செய்வது வரை தினமலரது திருப்பணிகள் கணக்கிலடங்காதவை. தங்களது வாசகர்களில் பெரும் சதவீதமானவர்களாக உள்ள அரசு [...]

‘கண்ணை மறைக்கும் காவிப் புழுதி’

          பார்ப்பன இந்து மதவெறிக்கு எதிராகக் கருத்திலும் களத்திலும் போராடுவோம் !   இசுலாமிய-கிறித்தவ மக்களை எதிரிகளாகச் சித்திரித்து ஆர்.எஸ்.எஸ்.கும்பல் நடத்தும் மதக்கலவரங்களுக்கு அவதூறுக்ளே மூலப் பொருளாக விளங்குகின்றன. வாழ்க்கை , பண்பாடு, கல்வி, வரலாறு, பொருளாதாரம், அரசியல், பொழுதுபோக்கு, மொழி என அனைதுக் துறைகளிலும் சிறுபான்மை மத மக்களை வெறுக்கும் அண்ணம் இவை பிரச்சாரம் செய்யப்படுகின்றன. முசுலீம்கள் மீதான துவேசம் என்பதைச் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ்- இன் பண்பாட்டு விழுமியங்கள் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers