அத்வானி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிய ’வந்தே மாதரம்’ ஒரு தேசபக்தி பாடலா?

ஓடுறான் புடி, ஓடுறான் புடி என இரத யாத்திரை கிழம்பிய அத்வானி வழியில் ’வந்தே மாதரம் ’  பாடலை கேட்டு கண் கலங்கி விட்டாராம். மக்கள் மத்தியில் இந்துத்துவ பயங்கரவாதிகள் ’வந்தே மாதரம்’ பாடலை பெரிய தேசபக்தி பாடல் போல தொடர்ந்து சித்தரிக்கும் பிரச்சாரத்துடன் தான், அத்வானியின் நீலக்கண்ணீரை சேர்த்து பார்க்க வேண்டி உள்ளது. இந்த அடிப்படையில் ‘வந்தே மாதரம்’ பாடலை அம்பலப்படுத்தி தோழர் அசுரன் அவர்கள் தளத்தில் வந்த கட்டுரையின் மீள் பிரசுரம் இதோ: ******************** [...]

”ஓடுறான் புடி” என கூவிக்கொண்டு இரத யாத்திரை வரும் அத்வானியின் யோக்கியதை!

அத்வானியின் ஹவாலா ஊழல், அருண்ஷோரி, பிரமோத் மகாஜன் ஆகியோரின் தொலைத் தொடர்பு ஊழல், பங்காரு லட்சுமணன் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக அம்பலப்பட்ட விவகாரம், கார்கில் சவப்பெட்டி ஊழல் என்று நாறிப் போன பா.ஜ.க.வின் யோக்கியதை இன்று ஜனார்த்தன ரெட்டி, எடியூரப்பா என சந்தி சிரிக்கிறது. இவற்றையெல்லாம் மூடிமறைத்துவிட்டு ஏதோ யோக்கிய சிகாமணிகளைப் போல ஊழல் எதிர்ப்பு இரத யாத்திரை என கிளம்பிட்டாரு அத்வானி. இவர்களை அம்பலப்படுத்தி புரட்சிகர அமைப்புகளின் சுவரொட்டி பிரச்சாரம். ************** பாஜகவின் ஊழல் எதிர்ப்பு நாடகத்தை அறிய வினவில் வந்த கட்டுரைகள்: பாரதமாதவின் தலைசிறந்த [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers