தமிழகம் : ஆதிக்க சாதி வெறியர்களின் சொர்க்க பூமி

“நாலு எழுத்துப் படிக்கப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்பட்ட தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் மீது பள்ளிக்கூடக் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் வேலை திணிக்கப்படுகிறது.” “”சாமி கும்பிடுவதற்காகக் கோவிலுக்குள் நுழைந்த தாழ்த்தப்பட்ட இளைஞர், மேல்சாதி வெறியர்களால் அடித்தே கொல்லப்படுகிறார்.” “”இரட்டை குவளை முறையை எதிர்த்த தாழ்த்தப்பட்ட சிறுவன் சிறைக்குள் தள்ளப்படுகிறான்.” “சமூக நீதி’யின் பிறப்பிடம் எனத் தூக்கி வைத்துக் கொண்டாடப்படும் தமிழகத்தில்தான் இப்படிப்பட்ட சமூக அநீதிகளும் ஒடுக்குமுறைகளும் எவ்விதத் தடையுமின்றி நடந்து வருகின்றன. திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு அருகே அமைந்துள்ள கிராமம் பன்னாங்கொம்பு. இங்குள்ள [...]

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன் -இந்துத்துவத்துக்கு விளக்குப் பிடித்த திருமகன் ********** இந்த கட்டுரையின் பின்னூட்டங்களை(Comments) மிக முக்கியமாக படிக்கவும். ********* தேவரின் காலடி மண்ணை எடுத்துக் கும்பிடும் கோடானு கோடி பாசாங்குவாதிகளின் காதில், தேவர் பற்றிய அவ்வளவாய் சொல்லப்படாத விசயங்களைப் போட்டு வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். முதலில் காமராஜர் குறித்து, முத்துராமலிங்கத் தேவர் உதிர்த்த பொன்முத்துக்களைப் பார்ப்போமா? 1957 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காஞ்சிபுரத்தில் பேசிய பேச்சு:- “இற்றைக்கு முதல் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers