ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளான பகத்சிங்,ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு நாள் நிகழ்ச்சி மார்ச்-23

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளான பகத்சிங்,ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு நாள் நிகழ்ச்சி மார்ச்-23 அன்று புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் சார்பில் சென்னையில் மதுரவாயல் பகுதியில் நடைபெற்றது. காலை 8 மணியளவில் பறை முழக்கத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்திய தோழர். செந்தில் தனது தலைமை உரையில்” வருகின்ற சட்டமன்றத் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளின் ஓட்டுப்பொறுக்கித்தனத்தை அம்பலப்படுத்தியும், பல்லாண்டுகளாக இருக்கும் இந்த தேர்தல் முறையினால் உழைக்கும் மக்கள் மென்மேலும் சுரண்டப்பட்டு கொண்டு இருப்பதையும், முதலாளிகளுக்கான இந்தத் [...]

பஸ்டே’வை கொண்டாடுவோம்!

பஸ்டே’வை கொண்டாடுவோம்! “பஸ்டே” கொண்டாடுவதால் டிராபிக் ஜாம் ஆகிறது, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதால் தடைசெய்கிறோம்” , இது ஐகோர்ட் நாட்டாமைகளின் உத்தரவு. மாணவர்கள் ரவுடித்தனம், பொறுக்கித்தனம் செய்கிறார்கள் “ஆமா அந்த மாணவர்களுக்கு கடுமையான தண்டனை” வழங்க வேண்டுமென்று குரைக்கின்றன பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும். இதையே சாக்காக வைத்துக்கொண்டுகல்லூரிகளுக்குள் புகுந்து மாணவர்கள் பேராசிரியர்களின் மண்டையை உடைக்கிறது போலீசு. எதை வைத்து பஸ்டே’ வை தடை செய்தது நீதிமன்றம்?. ஒருநாள் ஏ.சி. காரில் செல்லும் போது நீதிபதி ஏன் டிராபிக் ஜாம் [...]

ஜூன் 17 பு .மா. இ .மு தோழர்கள் தலைமையில் குரோம்பேட்டை அரசுப்பள்ளி முற்றுகை !

தொழிற் பாடப்பிரிவை அரசுப் பள்ளிகளில் ரத்து செய்யாதே ! ஜூன் 17 பு .மா. இ .மு தோழர்கள் தலைமையில் குரோம்பேட்டை அரசுப்பள்ளி முற்றுகை ! போராட்ட புகைப்படக்காட்சிகள் !

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக தொடரும் பு. மா.இ மு வின் பிரச்சாரம் …,

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை அம்பலப்படுத்தும் விதமாக பு .மா. இ. மு திருச்சி மாநகரத்தில் வரைந்துள்ள கேலிச்சித்திரம் . தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக தொடரும் பு. மா.இ மு வின் பிரச்சாரம் …,

தனியார் பள்ளிகளின் கட்டனக்கொள்ளைக்கு

தனியார் பள்ளிகளின் கட்டனக்கொள்ளைக்கு சட்டப் பூர்வ அங்கீகாரம் வழங்கும் தமிழக அரசின் சதியை முறியடிப்போம்! மே 22,2010 சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . அரசுப் பள்ளிகளுக்கு போதிய நிதி ஒதுக்காமல் சீரழித்து ,தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்து, அவை ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல பெருகி,கல்வியை கடைச் சரக்காக்கி பெற்றோர்கள் ,மாணவர்களிடம் பகற் கொள்ளையடிக்க காரணமாக இருந்த தமிழக அரசு, இன்று தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்களை முறைப்படுத்துகிறதாம்!”கேட்பவன் கேனை என்றால் கேப்பையில் நெய் வழியும் ” என்ற [...]

கல்வியை வியாபாரமாக்கிவரும்

கல்வியை வியாபாரமாக்கிவரும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசுடைமையாக்கக்கோரி ஜூன் 4 ,2010 பள்ளிக் கல்வி இயக்குநரகத்தை(DPI) முற்றுகையிட்டு பு .மா. இ .மு போராட்டம் நடத்தியது.

தொழிற் பாடப் பிரிவை அரசுப் பள்ளிகளில் ரத்து செய்யாதே ! ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை நசுக்காதே !

தொழிற் பாடப் பிரிவை அரசுப் பள்ளிகளில் ரத்து செய்யாதே ! ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை நசுக்காதே ! தமிழக அரசே ! தொழிற் பாடப் பிரிவை தொடர்ந்து நடத்து ! அதற்கேற்ப நிதியை ஒதுக்கு – தேவைக்கேற்ப ஆசிரியர்களை நிரப்பு ! தற்போதுள்ள ஆசிரியர்களை நிரந்தரமாக்கு ! மாணவர்களே ! இலவச தொழிற்கல்வியை மீட்டெடுக்க – ஆசிரியர்கள் -பெற்றோர்களுடன் இணைந்து போராடுவோம் ! ஏழை மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் கல்வியை வியாபாரமாக்கும் கொள்கையை முறியடிப்போம் ! புரட்சிகர [...]

மாணவரகள் மீதான போலீசின் ஒடுக்குமுறைக்கு எதிராக பு. மா .இ .மு தமிழகம் முழுவதும் பிரச்சாரம்….,

நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கு !

நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கு ! ஆர்ப்பாட்டம்  மெமோரியல் ஹால் 27.1.2010 காலை .10.30  மணி தலைமை ;தோழர் .வ .கார்த்திகேயன், செயலாளர் ,பு. மா .இ.மு ,சென்னை. சிறப்பரை ;தோழர் .த.கணேசன் .இணைச்செயலர் , பு .மா .இ .மு ,சென்னை புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி சென்னை .

மக்கள் தொகையில் 40% ஆக உள்ள குழந்தைகளுக்கு பட்ஜெடில் ஒதுக்கப்படுவது வெறும் 5% மட்டுமே….

ஒரு நாட்டின் எதிர்காலம், இளைய தலைமுறையால் நிர்ணிக்கப்படுகிறது. சரி, மக்கள் தொகையில் 40% ஆக உள்ள 18 வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு பட்ஜெடில் ஒதுக்கப்படுவது வெறும் 5% மட்டுமே. இந்த பிச்சை காசு எதற்கு உதவும்? தேசிய குழந்தைகள் நலயுரிமை பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கை (டைம்ஸ் ஆப் இந்தியா, 30/06/2009): குழந்தைகள் குறைந்தபட்ச சுகாதார வசதியோ, கல்வி அறிவோ பெறவில்லை. இதனால், சத்து பற்றாக்குறை நோய், கல்வியறிவின்மை, குழந்தை தொழிலாளர்கள், போன்ற கொடுமைகள் நாட்டில் உள்ள [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers