மாணவர்களே- இளைஞர்களே!
- அனைவருக்கும் இலவசக் கல்வி – வேலை கொடுக்க வக்கில்லாத அரசு லேப்டாப் , செல்போனை இலவசங்களாக கொடுப்பது நம்மை சீரழிக்கவே என்பதை உணர்ந்திடுவோம்!
- பள்ளி, கல்லூரிகளில் கேமரா வைத்து கண்காணித்து – போராடும் மாணவர்களை ரவுடிகள் ,பொறுக்கிகள் என சித்தரித்து நமது ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் அரசின் சதியை முறியடிப்போம்!
- ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு நாட்டை மறுகாலனியாக்கும்தனியார்மயம்-தாராளமயம்- உலகமயக் கொள்கைகளை வேரறுப்போம்!
- போலி ஜனநாயகத் தேர்தல் பாதையை புறக்கணிப்போம்! புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம் !!
==============================================================
தொடர்புடைய பதிவுகள்:
கவிதை: ஆகஸ்டு 15க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !!
விடுதலைப் போரின் வீர மரபு உங்களுக்கு தெரியுமா?
வந்தே மாதரம் பாடமறுப்பவன் தேச விரோதியா?
எது தீவிரவாதம் ? யார் தீவிரவாதிகள்?
வந்தே ஏமாத்துறோம் – ஒரு தேச பக்தி பாடலா?
Filed under: போலி சுதந்திரம் Tagged: | அகிம்சை, அரசியல், ஆகஸ்ட் 15, இந்தியா, இந்தியாவின் சாதனைகள், ஓட்டுப்பொறுக்கி அரசியல், கல்வி கார்ப்பரேட்மயம், கவிதைகள், கிராமம், சமூகம், சினிமா, தனியார்மயம், தேசபக்தி, தோழர் துரை.சண்முகம், நிகழ்வுகள், பசுமை புரட்சி, புதிய கலாச்சாரம், மறுகாலனியாக்கம், வறுமைக்கோடு, விவசாயம்


உங்கள் கருத்துக்களை ஆமோதிக்கிறேன்..http://tamilmottu.blogspot.com/2012/08/blog-post_14.html.