மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலை வைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் மக்கள் கலை இலக்கியக் கழகம், – விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி , புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ,பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக திருச்சியில் புமாஇமு சார்பில் 8.2.12 அன்று ஈ.வெ.ரா கல்லூரியிலும், திருச்சி சட்டக் கல்லூரியிலும் மாணவர் மத்தியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
தொடர்புடைய பதிவுகள்
கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.11 நெல்லையில் மறியல்!! அணிதிரள்வோம் !!!
- அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!
- அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி!
- ஏனிந்த அணு உலை வெறி? – கலையரசன்
- இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!
- அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்!
- கூடங்குளம்: இந்து முன்னணி, காங்கிரசு காலிகளை உதைத்து விரட்டுவோம்!
- கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! வழக்கறிஞர்கள் போராட்டம்!
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! நாகர்கோவிலில் HRPC கருத்தரங்கம்!!
- கூடங்குளம் அணு உலையை மூடு! ஆர்பாட்டம்!!
- கூடங்குளம் அணு உலையை மூடு! நெல்லை ஆர்ப்பாட்டம் – படங்கள்!
- அடிமை ! அடியாள் !! அணுசக்தி !!!
Filed under: கூடங்குளம்,மறுகாலனியாக்கம் குறிச்சொற்கள்: | அணு மின்சாரம்,அரசியல்,இடிந்தகரை,இடிந்தகரை மக்கள் போராட்டம்,கூடங்குளம்,கூடங்குளம் அணு மின்நிலையம்,நிகழ்வுகள்,புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,பெண்கள் விடுதலை முன்னணி,மக்கள் கலை இலக்கியக் கழகம்,விவசாயிகள் விடுதலை முன்னணி









