அணையை மீட்க எல்லையை மூடு!
பொருளாதார தடை போடு!
விலை: ரூ. 5
பக்கங்கள் : 16
தமிழக உழைக்கும் மக்களே!
* முல்லை பெரியாறில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும்,
5 மாவட்டங்கள் பாலைவனமாகாமல் தடுக்கவும் ஊர் தோறும்
அணைப் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவோம்!
* கேரள எல்லைகளை முற்றுகையிடுவோம்!
பொருளாதாரத் தடையை அமுலபடுத்துவோம்!
* அச்சுதானந்தன், உம்மன்சாண்டி போன்ற
மலையாள இனவெறியர்களின் சதியை முறியடிப்போம்!
* கேரளத்தில் மலையாள இனவெறி, தமிழகத்தில் முல்லைபெரியாறுக்கு
அடையாள ஆதரவு – என்று இரட்டை வேஊட்ம்
தமிழ் மக்களை அடிமைப்படுத்தும் தேசியக்கட்சிகளான
காங்., பா.ஜ.க, சிபிஎம், சிபிஐ கட்சிகளை விரட்டியடிப்போம்!
* கேரள அரசின் அடாவடித்தனங்களுக்குத் துணைபோகும்
மத்திய அரசின் அலுவலங்களை இழுத்துப்பூட்டுவோம்!
* தமிழக எம்பிக்களை ராஜினாமா செய்யக்கோரி முற்றுகையிடுவோம்!
தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்
வெளியீடு :
மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
நூல் கிடைக்குமிடங்கள்:
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை – 600 083.
பேச : 044-23718706
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
110,63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 600 024.
பேச : 94453 84519
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
பேச : 044-28412367
தொடர்புடைய பதிவுகள்:
முல்லைப் பெரியாறு: அணையை மீட்க எல்லையை மூடு! பொருளாதாரத்தடை போடு! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!
முல்லைப் பெரியாறு: புரட்சிகர அமைப்புகளின் போராட்டம்!
தொடர்புடைய பதிவுகள்:

முல்லைப் பெரியாறு: ‘தேசிய’க் கட்சிகளின் துரோகம்!
*********************************************
முல்லைப் பெரியாறு: சி.பி.எம்மின் துரோகம் – ஆதாரங்கள்!
****************************
- முல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்! சி.பி.எம். இன் பித்தலாட்டம்!
- Mullai Periyaru – Environmental impact of Dams and Kerals’s PR Machine
-
முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும் – வீடியோ!
Filed under: சிறு வெளியீடு,முல்லைப் பெரியாறு குறிச்சொற்கள்: | அரசியல்,ஆர்ப்பாட்டம்,இரயில் மறியல்,செய்திகள்,நிகழ்வுகள்,பு.ஜ.தொ.மு,பு.மா.இ.மு,புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,பெ.வி.மு,போராட்டம்,ம.க.இ.க,மக்கள் கலை இலக்கியக் கழகம்,மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,மீனவர்கள்,முல்லைப் பெரியாறு,முல்லைப் பெரியாறு அணை,ரயில் மறியல்,வி.வி.மு,விவசாயிகள் விடுதலை முன்னணி,HRPC,RSYF










