புத்தகக் கண்காட்சியில் புமாஇமு…!

 நினைவுகூற வேண்டிய சிறப்பு நாட்கள், பாட்டாளி வர்க்க ஆசான்களின் மேற்கோள்கள் என 2012 வருடத்தின் நாட்காட்டியினை புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தயாரித்து வெளியீட்டு உள்ளது. தற்போது நடைபெற்று வரும் சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்று அரங்கில் ( அரங்கு எண்: 404-405) கிடைக்கிறது. ******* விலை –  ரூ 20 மட்டுமே. புத்தகக் கண்காட்சியில் புமாஇமு தொகுத்து வழங்கும் சோவியத் திரைப்படங்கள்!  வரிசை எண்: 1 பொதம்கின், ஸ்டிரைக்,அக்டோபர் ஆகிய படங்கள் அடங்கிய  ரசியப்புரட்சி பற்றிய  “சோவியத் திரைப்படங்கள்” DVD    /   [...]

கூடங்குளம்: அமெரிக்க விசுவாசத்தில் மன்மோகனை மிஞ்சும் அப்துல் கலாம்!

பன்னாட்டு நிறுவனங்களின் லாபவெறிக்கான கூடங்குளம் அணு உலையினை மூடக்கோரி போராடுவோரை இனியும் அனுமதிக்க கூடாது. அப்படி அனுமதித்தால் அப்போராட்டம் நாடு முழுவதும், நாம் அணு உலை கட்டும் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே உடனே கூடங்குளம் போராட்டத்தை அடக்கி ஒடுக்குங்கள். நான் சொன்ன 200 கோடி திட்டத்தை’(அயோக்கியத்தனத்தை) நடைமுறைப்படுத்துங்கள் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் அப்துல் கலாம். ஒய் திஸ் கொலவெறி… போராட்டக்காரர்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கற்ற கலாம் , [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers