கல்வி என்பது முதலாளிகளின் லாபத்திற்கான ஒரு வியாபார பண்டமாக மாற்றி வரும் அரசின் கல்வி தனியார்மய கொள்கையினை அம்பலப்படுத்தி புமாஇமு-வின் தோழர்கள் “வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்! இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!!” என்ற தலைப்பில் கீழ் நடந்த அரங்கக்கூட்டத்தில் பாடிய பாடல் இதோ.. தொடர்புடைய பதிவுகள்: கும்பகோணம் பள்ளி படுகொலை – விபத்து எது? வியாபாரம் எது? பாரத் பொறியியல் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூவில் நடந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்ட மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்! [...]
Filed under: அசை படங்கள்,கல்வி தனியார்மயம் | குறிச்சொற்கள்: அரசியல்,இந்தியா,இலவசக் கல்வி,ஒளி,கல்வி,கல்வி உரிமை,சமச்சீர் கல்வி,தனியார் பள்ளிகள்,தனியார்மயம்,தமிழகம்,நிகழ்வுகள்,புமாஇமு தோழர்கள்,புரட்சிகர பாடல்,மறுகாலனியாக்கம்,மாணவர்கள்,மெட்ரிக் பள்ளிகள் | 1 மறுமொழி »






