எந்த முறையில் திருமணம் செய்து கொண்டால் என்ன, தம்பதிகள் இருவரும் இணைந்து குடும்ப வாழ்வை நடத்திச் சென்றால் சரி.
அவர்களினூடே காக்கிச் சட்டையையும் கருப்புக் கோட்டையும் நுழையவிடாமல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து இரண்டு மாடுகள் சேர்ந்து ஒரு வண்டியை இழுத்துச் செல்லுதல் போல் வாழ்க்கையை நடத்தி முன்னேற்றப் பாதையில் செல்லட்டும்; அதுதான் முக்கியம்.
மந்திரங்கள் ஓதியும், அக்னியை வலம் வந்தும், மாதா கோயிலில் பைபிளைப் படித்தும், அல்லாவைத் தொழுதும் நடத்தப்பட்ட பல திருமணங்கள் பொய்க் கேசுகளாலும் விவாக ரத்து வழக்குகளாலும் சிதைந்து போகின்ற இந்நாளில் சுமுகமான தம்பதிகளைக் காண்பதே அரிதாயிருக்கிறது.

hi i wish to join in this..