கல்லூரிப் பாலைவனத்தில்கற்பகத் தருக்களைத்தேடியலையும்கலாமின் கனவு வாரிசுகள்நாங்கள் எங்களின் புனித வரலாறுவெளியாகும் போதெல்லாம்“கூவம்” கூடமுகம் சுளிக்கும் முடிந்தால்மூக்கைப் பொத்தியவாறேகேளுங்கள் நீங்களும்! எங்களின்அலாரச்சத்தத்தில்எல்லோரும் எழுந்த பின்பேஎட்டுமணி சுமாருக்கு,எட்டிப் பார்ப்போம்,போர்வைக்குள்ளிருந்து! மிருகங்களைக்காரணம் காட்டிமிச்சம் செய்வோம்,பேஸ்ட்டையும் சோப்பையும்! முகம் கழுவி,தலை கலைத்துஅப்பாவிடம் திட்டுவாங்கிபுறப்படுவோம் கல்லூரிக்கு! ஜீவ நதியில்ஓடைகள் கலப்பது போலவரும் வழியில்தறுதலையில் ஒன்று சேரும்! தடுமாறி வரும்மாநகரப் பேருந்துகளில்,தாண்டவமாடிதாவணியிழுத்துதந்திரமாய் பார்வைகள் வீசிபார்வையாலேசெருப்படி வாங்கிபத்திரமாய்மனதில் சேகரிப்போம்! முதல் நாளிலிருந்தேபழகிவிட்டதால்மூன்றாம் மணி நேரம்தான்நுழைவோம் வகுப்பில்! வந்த வேகத்தில்வருகைப் பதிவுநடத்திவிட்டு,வெளிநடப்புகளும்நிகழ்த்துவோம்! மொட்டை மரத்தடியில்வெட்டி அரட்டையில் தொடங்கிவெட்டு குத்துகளில் [...]
Filed under: கவிதைகள் | Leave a Comment »