(ஜுன் 24 பதிவின் மறுபதிப்பு) அமெரிக்க யேல் பல்கலைக் கழகத்தில், இந்திய எம்.பி.,க்களுக்கு சிறப்பு வகுப்புகள் துவங்கியுள்ளன. இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய – அமெரிக்க எம்.பி.,க்கள் அமைப்பு சார்பில், எம்.பி.,க்களுக்கு விசேஷ பயிற்சி அளிக்கும் திட்டம் 2007-ல் ஆரம்பித்தது. இந்த முறை சில எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நேற்று முன்தினம் வகுப்பு துவங்கியது. நிபுணர்கள், பொருளாதார வல்லுனர்கள் உரை யாற்றுவர். இந்த விசேஷ வகுப்புகளை முடித்துக் கொண்டு, வாஷிங்டன் நகருக்கு எம்.பி.,க்கள் [...]
Filed under: மறுகாலனியாக்கம் | Leave a Comment »






